திஆயிஷா மகளிர் மகா வித்தியாலயமானது பலரது முயற்சியினால் உருவாக்கப்பட்டதாகும். இப்பாடசாலையின் நிறுவனர்களாக ஊர்ப்பிரமுகர்கள், பிரதேசவாசிகள் என பலர் இடம் பிடிக்கின்றனர்.