எமது பாடசாலையின் தனித்துவத்தை எடுத்துக் காட்டுகின்ற நிறங்களாக Dark Blue And White காணப்படுகின்றது. குறிப்பாக பாடசாலைக் கொடி பாடசாலை சின்னம் மாணவ தலைவர் சீருடை Tie,Band வாத்தியக் குழுவின் சீருடை போன்றன இந்நிறங்களில் அமையப்பெற்றுள்ளது.