பிரதி அதிபரின் வாழ்த்துச் செய்தி
தி/ஆயிஷா பெண்கள் மகா வித்தியாலயம்
தி/ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் எமது பிரதேசத்தின் சிறந்த வளமாகும். மாணவர்களின் கல்வி அபிவிருத்தி, ஆளுமை, சிறந்த மனப்பாங்கு, சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய ஆற்றல் போன்ற பல்வேறு திறன்களை மேம்படுத்துவது எமது நோக்கமாக உள்ளது. மேலும் மாணவர்களின் விழுமியங்களை விருத்தி செய்யவும்;இ பெற்றோர்களிடத்தில் பிள்ளைகளின் கல்வி பண்பாட்டு நிலைகளில் ஆர்வம்இ கரிசனைமிக்க பெற்றார் சமூகமாக மாற்ற நாம் அதிக அக்கறை கொண்டு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். இதன் அடிப்படையில் நாம் மேற்கொண்ட பல முன்னெடுப்புகள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல வகைகளிலும் முயற்சிக்கின்ற பாடசாலை சமூகத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Mr.AKM.இபாபத்துல்லா
பிரதி அதிபர்
தி/ஆயிஷா பெண்கள் மகா வித்தியாலயம்.
பிரதி அதிபர்
தி/ஆயிஷா பெண்கள் மகா வித்தியாலயம்.