மாணவியின் சீருடை -தரம் 6-13
1. இடுப்பில் மடிப்புக்கள் வைத்துத் தைக்கப்பட்ட இடுப்பு பட்டியுடன் கூடிய வெள்ளை நிறச்சட்டை அணிய வேண்டும் அதன் நீளம் முழங்காலுக்கு 4inch கீழாகவும் முழுநீளக்கை உள்ளதாகவும் இருக்க வேண்டும்.
2. வெள்ளை காலுறையும் வெள்ளை நிற சப்பாத்தும் அணிய வேண்டும்.
3. தலைமுடி இரண்டாக பிரித்து கருப்புப்பட்டியால் இறுக்கமாக கட்டப்பட்டு இருக்க வேண்டும்
4. பர்தா மணிக்கட்டுவரை நீளமாக இருக்க வேண்டும்
5. காற் சட்டையின் கால் சுற்றுவட்டம் 4 inch இருத்தல் வேண்டும்
மாணவ தலைவர்களின் சீருடை
1. இடுப்பில் மடிப்புக்கள் வைத்துத் தைக்கப்பட்ட இடுப்பு பட்டியுடன் கூடிய வெள்ளை நிறச்சட்டை அணிய வேண்டும் அதன் நீளம் முழங்காலுக்கு 4inஉh கீழாகவும் முழுநீளக்கை உள்ளதாகவும் இருக்க வேண்டும்.
2. நீல நிற மேலங்கி அணிந்திருக்க வேண்டும்.
3. தோள்கட்டிலிருந்து 4 inch நீளமாக Scarfஅணிய வேண்டும்
4. வெள்ளை காலுறையும் வெள்ளை நிற சப்பாத்தும் அணிய வேண்டும்.
5. தலைமுடி இரண்டாக பிரித்து கருப்புப்பட்டியால் இறுக்கமாக கட்டப்பட்டிருக்க வேண்டும்
6. காற் சட்டையின் கால் சுற்றுவட்டம் 2 inch இருத்தல் வேண்டும்