Science Club

2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி திறக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடமானது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பெரிதும் துணை புரிகின்றது. ஆண்டு தோறும் விஞ்ஞான அறிவு சம்மந்தமாக மாணவர்களிடையே புத்தாக்க போட்டிகளும் நடைபெற்று வருகின்றது. 2022 ஆம் ஆண்டு எமது பாடசாலையில் இவ்வாறான புத்தாக்கக் கண்காட்சியொன்றும் இடம்பெற்றது. வருடந்தோறும் எமது பாடசாலையில் இருந்து மாணவர்கள் விஞ்ஞான வினா விடைப் போட்டிகளில் மாகாண மட்டம் வரை சென்று சிறப்பு சித்தியினையும் பெற்றுக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும