2022 (2023) ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில்
R. ஜானுஸா என்ற மாணவி 3A சித்திகளைப் பெற்று பல்கலைக் கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு எமது பாடசாலை சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மாகாணமட்ட விளையாட்டுப் போட்டி கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில்