மாகாணமட்ட விளையாட்டுப் போட்டி கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில்
2023.09.19 ஆம் திகதியிலிருந்து நடைபெற்று வருகின்றது. இப் போட்டியில் எமது பாடசாலை மாணவி MI.சுல்பா 60M மற்றும் 100M ஓட்ட நிகழ்வில் 1ம் இடத்தைப் பெற்று வெற்றிப் பதக்கத்தை சுவீகரித்து சாதனை படைத்துள்ளார்.